ஆண்களின் வீரத்தின் அடையாளமாக திகழும் மீசையைப் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்!!!

உலகில் உள்ள மற்ற நாட்டு ஆடவர்களுக்கு மீசை எவ்வளவு முக்கியமோ, இல்லையோ! ஆனால், நமது இந்தியாவில் மீசை என்பது ஆண்களின் வீரத்தின் அடையாளம் அதிலும் தென்னிந்திய ஆண்களும், சீக்கியர்களும் மீசையை தனது குழந்தையை போல பாதுகாப்பவர்கள். இந்த மாடர்ன் உலகில் இன்னுமா மீசை வளர்கின்றனர் என யாருடைய குரலாவது உங்கள் அருகில் ஒலித்தால், “அவிங்கள கொஞ்சம் இங்காந்து பாக்க சொல்லுப்பு” என்று தென் தமிழகமே கொந்தளிக்கும்!!! இப்படி வீரத்தின் அடையாளமாக திகழும் மீசையைப் பற்றிய சில சுவாரஸ்யமான … Continue reading ஆண்களின் வீரத்தின் அடையாளமாக திகழும் மீசையைப் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்!!!